"போராட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான இடமல்ல "
சபரிமலை கோயிலுக்குள் செய்தியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு அனுமதி கிடையாது என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை கோயிலுக்குள் செய்தியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு அனுமதி கிடையாது என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
நடையை மூடி சாவி ஒப்படைக்கபோவதாக சபரிமலை ஐயப்பன் கோவிலின் தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவரு தெரிவித்துள்ளார்.
சபரிமலை சன்னிதானத்திற்குள் நுழைய முயன்ற 2 இளம் பெண்களும் பாதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருப்பி அழைத்துச்செல்லப்பட்டனர்.
சபரிமலையை கலவர பூமியாக்க வேண்டாம் என்று, தந்திரி கண்டரரு ராஜீவரு கேட்டுக் கொண்டுள்ளார்.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவை எதிர்த்து, கேரள பிராமணர் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் தமிழக எல்லையில் வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாட்டை கண்டித்து இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் காலம் காலமாக நடைமுறைபடுத்தப்படும் வழக்கத்தை திடீரென்று மாற்றி விட முடியாது என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
சபரிமலை கோவிலை ஆதிவாசிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
© 2022 Mantaro Network Private Limited.