சபரிமலையில் 52 வயது பெண் மீது தாக்குதல் -போராட்டம் நடத்திய 200 பேர் மீது வழக்கு
சபரிமலைக்கு வந்த 52 வயது பெண்னை தாக்கியதாக பக்தர் ஒருவரை கைது செய்துள்ள போலீசார், போராட்டம் நடத்திய 200 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
சபரிமலைக்கு வந்த 52 வயது பெண்னை தாக்கியதாக பக்தர் ஒருவரை கைது செய்துள்ள போலீசார், போராட்டம் நடத்திய 200 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
சபரிமலை மண்டல பூஜை, வரும் 17-ம் தேதி தொடங்க உள்ளநிலையில், இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் கேரள தேவசம்போர்டு அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது.
சபரிமலை சன்னிதானம் அருகே முதன்முறையாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சித்திரை ஆட்டத் திருநாளையொட்டி சபரிமலையில் இன்று மாலை நடை திறக்கப்பட உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏராளமான கமாண்டோ படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
சபரிமலை காட்டில் ஐயப்ப பக்தர் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐப்பசி மாத பூஜைகள் முடிவடைந்ததை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை மூடப்பட்டுள்ளது.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் சூடு தனியாத நிலையில் கோவில் நடை இன்று மாலை சாத்தப்படுகிறது.
சபரிமலைக்கு சென்ற ஆந்திராவை சேர்ந்த இரண்டு பெண்கள், பக்தர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சபரிமலை கோவிலை மத்திய அரசு ஏற்பது குறித்து கவனத்தில் கொள்ளப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பெண்கள் ஐயப்பன் கோயிலுக்கு சென்று வழிபட விரும்பினால் ஆபத்தான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.