30 -ம் தேதி வரை சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக போராட்டம் தொடர்வதால், 30-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீடிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக போராட்டம் தொடர்வதால், 30-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீடிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் பாஜக சார்பில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தின்போது, பேருந்துகள் மீது கல்வீசி, கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
சபரிமலையில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை கண்டித்து புதுவையில் இன்று முழு அடைப்புக்கு பா.ஜ.க அழைப்பு விடுத்துள்ளது.
சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் போராட்டத்தை தடுப்பதற்காக சரண கோஷம் போட காவல்துறை தடை விதித்துள்ளது.
சபரிமலையில் பதற்றமான சூழல் நிலவுவதால் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சபரிமலையில் மண்டல பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நிலக்கல் மற்றும் பத்தினம்திட்டா உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சபரிமலையில் மண்டல பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்பட உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பம்பை, நிலக்கல், சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் தரிசனத்திற்கு, ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்கள் ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனையால் பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை வழிபாட்டுக்கு சபரிமலை செல்ல 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.