Tag: sabarimala

சபரிமலை எரிமேலியில் உள்ள வாபர் மசூதிக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் 26 பெண்கள் பயணம்

சபரிமலை எரிமேலியில் உள்ள வாபர் மசூதிக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் 26 பெண்கள் பயணம்

சபரிமலை எரிமேலியில் உள்ள வாபர் மசூதிக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் 26 பெண்கள் பயணமாகியுள்ளனர்.

சபரிமலையில் தரிசனம் செய்ய திருநங்கைகளுக்கு அனுமதி

சபரிமலையில் தரிசனம் செய்ய திருநங்கைகளுக்கு அனுமதி

சபரிமலையில் தடுத்து நிறுத்தப்பட்ட 4 திருநங்கைகளுக்கு, தரிசனம் செய்ய இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானத்திற்கு புறப்பட்டனர்.

சபரிமலை விவகாரம் – கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு

சபரிமலை விவகாரம் – கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு

சபரிமலை விவகாரத்தில், கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக  அழைப்பு விடுத்துள்ளது.

சபரிமலை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம்

சபரிமலை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம்

சபரிமலை விவகாரத்தை முனவைத்து கேரள சட்டப் பேரவையில் சபாநாயகரை முற்றுகையிட்டு காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

சபரிமலையில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கை -கேரள உயர்நீதிமன்றம் அமைத்த கண்காணிப்புக் குழு இன்று ஆய்வு

சபரிமலையில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கை -கேரள உயர்நீதிமன்றம் அமைத்த கண்காணிப்புக் குழு இன்று ஆய்வு

சபரிமலையில் பாதுகாப்பு, வசதி உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்ய கேரள உயர் நீதிமன்றம் அமைத்துள்ள கண்காணிப்புக் குழு இன்று தனது ஆய்வை மேற்கொள்ள உள்ளது.

சபரிமலையில் நீடிக்கும் அசாதாரண சூழலால் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

சபரிமலையில் நீடிக்கும் அசாதாரண சூழலால் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

சபரிமலையில் நீடித்து வரும் அசாதாரண சூழலால், பம்பை, நிலக்கல், சன்னிதானம் ஆகிய பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு, 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் நீடிக்கும் அசாதாரண சூழலால் 144 தடை உத்தரவு 4-ம் தேதி வரை நீட்டிப்பு

சபரிமலையில் நீடிக்கும் அசாதாரண சூழலால் 144 தடை உத்தரவு 4-ம் தேதி வரை நீட்டிப்பு

சபரிமலையில் நீடித்து வரும் அசாதாரண சூழலால், பம்பை, நிலக்கல், சன்னிதானம் ஆகிய பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த 144 த்டை உத்தரவு, 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சன்னிதானத்தில் சரண கோஷம் எழுப்புவது பக்தர்களின் உரிமை -கேரள உயர் நீதிமன்றம்

சன்னிதானத்தில் சரண கோஷம் எழுப்புவது பக்தர்களின் உரிமை -கேரள உயர் நீதிமன்றம்

சபரிமலையில் எந்தவித போராட்டங்களையும் அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ள கேரள உயர் நீதிமன்றம், சபரிமலை போராட்டத்துக்கான இடமல்ல என்று தெரிவித்துள்ளது.

சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள சட்டசபையில் கூச்சல் குழப்பம்

சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள சட்டசபையில் கூச்சல் குழப்பம்

சபரிமலை விவகாரம் தொடர்பாக அவசரமாக கூடிய கேரள சட்டசபையில் கூச்சல் குழப்பம் நிலவியதால், அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Page 4 of 9 1 3 4 5 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist