Tag: Russia

நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் ஏவுகணை சோதனை நடத்திய ரஷ்யா

நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் ஏவுகணை சோதனை நடத்திய ரஷ்யா

ரஷ்யாவில், நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை சோதனை தொடர்பான வீடியோக்களை அந்நாட்டு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்குவது இந்தியாவின் அரசுரிமை: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்குவது இந்தியாவின் அரசுரிமை: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்குவது இந்தியாவின் அரசுரிமை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி தபால்தலை ரஷ்யாவில் வெளியிடப்பட்டது

மகாத்மா காந்தி தபால்தலை ரஷ்யாவில் வெளியிடப்பட்டது

மகாத்மா காந்தியின் 150ஆவது ஆண்டை ஒட்டி அவருக்கு தபால்தலை வெளியிட்டு உள்ளது ரஷ்யா. உலகின் மிக அதிக நாடுகளால் தபால் தலைகள் வெளியீடு மூலம் கவுரவப்படுத்தப்பட்ட தலைவர் ...

2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நாளை ரஷ்யா பயணம்

2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நாளை ரஷ்யா பயணம்

இரண்டு நாள் அரசு முறையாக பயணமாக ரஷ்யா செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

பிரதமர் மோடி ரஷ்யா பயணம், கூடங்குளத்தில் அணு உலைகளை குறித்து விவாதிக்க முடிவு

பிரதமர் மோடி ரஷ்யா பயணம், கூடங்குளத்தில் அணு உலைகளை குறித்து விவாதிக்க முடிவு

பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தின் பொது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணு உலைகளை அமைப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.

ரஷ்யாவில் சர்வதேச மாக்ஸ் விமான கண்காட்சி

ரஷ்யாவில் சர்வதேச மாக்ஸ் விமான கண்காட்சி

ரஷ்யாவில், சர்வதேச MAKS விமான கண்காட்சியை அந்நாட்டு அதிபர் புதின் மற்றும் துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் ஆகியோர் தொடக்கி வைத்து பார்வையிட்டனர்.

ரஷ்யாவினால் அனுப்பப்பட்ட  மனித ரோபோ  விண்வெளி ஆய்வு மையத்துடன்  இணைப்பு

ரஷ்யாவினால் அனுப்பப்பட்ட மனித ரோபோ விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைப்பு

ரஷ்யாவினால் அனுப்பப்பட்ட பெடோர் என்கிற மனித ரோபோ, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தினுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.

Page 4 of 7 1 3 4 5 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist