நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் ஏவுகணை சோதனை நடத்திய ரஷ்யா
ரஷ்யாவில், நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை சோதனை தொடர்பான வீடியோக்களை அந்நாட்டு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவில், நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை சோதனை தொடர்பான வீடியோக்களை அந்நாட்டு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது.
உல்லாச உலகம் பகுதியில் , உலகின் மிகப்பெரிய நாடு ரஷ்யா குறித்து பார்க்கலாம்..
ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்குவது இந்தியாவின் அரசுரிமை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யா புதிய ஆளில்லா தாக்குதல் விமானத்தைத் தானியங்கி முறையில் இயக்கி சோதனை நடத்தியுள்ளது.
மகாத்மா காந்தியின் 150ஆவது ஆண்டை ஒட்டி அவருக்கு தபால்தலை வெளியிட்டு உள்ளது ரஷ்யா. உலகின் மிக அதிக நாடுகளால் தபால் தலைகள் வெளியீடு மூலம் கவுரவப்படுத்தப்பட்ட தலைவர் ...
இரண்டு நாள் அரசு முறையாக பயணமாக ரஷ்யா செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தின் பொது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணு உலைகளை அமைப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.
ரஷ்யாவில், சர்வதேச MAKS விமான கண்காட்சியை அந்நாட்டு அதிபர் புதின் மற்றும் துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் ஆகியோர் தொடக்கி வைத்து பார்வையிட்டனர்.
இரண்டு நாள் அரசு முறை சுற்றுபயணமாக, செப்டம்பர் 4ம் தேதி பிரதமர் மோடி ரஷ்யாவிற்கு செல்கிறார்.
ரஷ்யாவினால் அனுப்பப்பட்ட பெடோர் என்கிற மனித ரோபோ, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தினுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.
© 2022 Mantaro Network Private Limited.