இரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட்..சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை..!
இரஷ்ய அதிபர் விளாடிமர் புதினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது கைது நடவடிக்கை மேற்கொள்ள வாரண்ட் அளித்துள்ளது. அதற்கான காரணம் உக்ரைன் போர்தான். இரஷ்யாவிடம் போரை நிறுத்தும்படி உலக ...