பெட்ரோல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி விவகாரம் – பிரதமர் ஆலோசனை
பெட்ரோல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர், மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்றும் ஆலோசனை நடத்துகிறார். பொருளாதார பிரச்சனைகள் ...