பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல்: ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி மீண்டும் வெற்றி
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 650 தொகுதிகளுக்கும் நேற்றுத் தேர்தல் நடைபெற்றது. இதில் கன்சர்வேட்டிவ் கட்சி, தொழிலாளர்கட்சி, ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி உள்ளிட்டவற்றின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.