ரப்பர் மரங்களில் சல்பர் பொடி தூவுவதால் பொதுமக்கள் வேதனை
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் உள்ள ரப்பர் மரங்களில் இலைகள் உதிர்ந்து போகாமல் இருக்க சல்பர் பொடி தூவுவதால் தண்ணீர் மாசுபடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் உள்ள ரப்பர் மரங்களில் இலைகள் உதிர்ந்து போகாமல் இருக்க சல்பர் பொடி தூவுவதால் தண்ணீர் மாசுபடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இலையுதிர் காலம் தொடங்கியுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் மரங்களில் இருந்து பால் வெட்டும் பணி படிப்படியாக நிறுத்தப்பட்டு வருகிறது.
© 2022 Mantaro Network Private Limited.