இரும்பு ஆலை வெடி விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு 30 லட்ச ரூபாய் நிதியுதவி – மத்திய அமைச்சர் சவுத்ரி பிரேந்திர சிங் அறிவிப்பு
இரும்பு ஆலை வெடி விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் சவுத்ரி பிரேந்திர சிங் அறிவித்துள்ளார்.