வேதாரண்யத்தில் கஜாவினால் பாதிக்கப்பட்ட கயிறு தொழிற்சாலைகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சுற்றியுள்ள புஷ்பவனம், குரவப்புலம் ஆகிய பகுதிகளில் தென்னை மட்டை மற்றும் பனை மட்டையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கயிறு தொழிற்சாலைகள் அதிகளவில் இயங்கி ...