Tag: robbery

பூட்டியிருந்த வீட்டை திறந்து 5 சவரன் நகையை கொள்ளையடித்த தனியார் பள்ளி ஆசிரியர்

பூட்டியிருந்த வீட்டை திறந்து 5 சவரன் நகையை கொள்ளையடித்த தனியார் பள்ளி ஆசிரியர்

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள நரியம்பட்டு பகுதியில் பூட்டியிருந்த வீட்டில் நுழைந்து 5 சவரன் நகையை கொள்ளையடித்த தனியார் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தொழிலதிபர் வீட்டிலிருந்த பணம், நகை கொள்ளை

தொழிலதிபர் வீட்டிலிருந்த பணம், நகை கொள்ளை

ஜோலார்பேட்டையில் தொழிலதிபர் வீட்டில் மர்ம நபர்கள் 62 சவரன் தங்கம், 15 கிலோ வெள்ளி மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்

மதுரவாயலில் ATM எந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை

மதுரவாயலில் ATM எந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை

மதுரவாயலில் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 2 நைஜீரியர்கள் உட்பட 3 பேரை கைது செய்து சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயிலின் பூட்டை உடைத்து பிள்ளையார் உற்சவர் சிலை திருட்டு

கோயிலின் பூட்டை உடைத்து பிள்ளையார் உற்சவர் சிலை திருட்டு

மதுராந்தகம் அருகே அமைந்துள்ள செல்வ விநாயகர் கோயிலில் பல லட்சம் மதிப்புள்ள பிள்ளையார் உற்சவர் சிலை திருடப்படடுள்ளது.

திருச்சியில் கடத்தி வரப்பட்ட தங்க நகைகள் பறிமுதல்

திருச்சியில் கடத்தி வரப்பட்ட தங்க நகைகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து கடத்திவரப்பட்ட 6 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  

டாஸ்மாக் ஊழியரிடம் துப்பாக்கிச்சூடு நடத்தி ரூ.1.3 லட்சம் கொள்ளை

டாஸ்மாக் ஊழியரிடம் துப்பாக்கிச்சூடு நடத்தி ரூ.1.3 லட்சம் கொள்ளை

தர்மபுரி அருகே துப்பாக்கிசூடு நடத்தி கொள்ளையடித்த மர்மநபர்களை காவல்துறையினர் ஒரு மணிநேரத்திற்குள் மடக்கிபிடித்து அசத்தினர்.

வருமான வரித்துறை ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

வருமான வரித்துறை ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

சென்னை பூந்தமல்லி அருகே, குமணன்சாவடி பகுதியில், வருமான வரித்துறை ஆய்வாளர் ரோட்டே என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

டாஸ்மாக் கடை ஊழியர்களை துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளை முயற்சி

டாஸ்மாக் கடை ஊழியர்களை துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளை முயற்சி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் துப்பாக்கி சூடு நடத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

Page 8 of 9 1 7 8 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist