எதிர்க்கட்சித் தலைவர் மனுவின் அடிப்படையில் சட்ட விரோத டாஸ்மாக்குகள் மூடல்!
எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஆளுநரை நேரில் சந்தித்து புகாரளித்ததையடுத்து, சென்னையில் சட்ட விரோதமாகவும், உரிய அனுமதியின்றியும் இயங்கி வந்த மதுபான கூடங்கள் ...