காவிரி ஆற்றங்கரை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு
காவிரியில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால், பரமத்திவேலூரில் காவிரி ஆற்றங்கரை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.