தனது சகோதரரை கைது செய்து விசாரணை நடத்தவில்லை என வர்த்தக துறை அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் மறுப்பு
இலங்கை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தனது சகோதரரை கைது செய்து விசாரணை நடத்தவில்லை என வர்த்தக துறை அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் மறுப்பு தெரிவித்துள்ளார்.