மக்களவையில் தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்தநிலையில் தகவல் அறியும் உரிமை சட்டதிருத்த மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

© 2022 Mantaro Network Private Limited.