தலைமை காவலர் ரேவதிக்கு பாதுகாப்பை உறுதி செய்ய நீதிபதிகள் உத்தரவு!
சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், அவருக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.