Tag: result

11, 12-ம் வகுப்பு மறுதேர்வுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியீடு!

11, 12-ம் வகுப்பு மறுதேர்வுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியீடு!

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மறுதேர்வுக்கான முடிவுகள் வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

30 விநாடிகளில் கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவு!!

30 விநாடிகளில் கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவு!!

கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளை 30 விநாடிகளில் கண்டறியும் அதிநவீன கருவியை இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கூட்டாக இணைந்து கண்டறிய முடிவு செய்துள்ளன.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும்- அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும்- அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்படும்-தேர்தல் அலுவலர்

புதுச்சேரியில் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்படும்-தேர்தல் அலுவலர்

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 5 விவிபேட் எந்திரங்களின் வாக்குகளை சரிபார்க்க வேண்டியிருப்பதால் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்படும் என புதுச்சேரி மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்

தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமீதி தொடர்ந்து  முன்னிலை

தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமீதி தொடர்ந்து முன்னிலை

தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமீதி  கட்சி  தொடர்ந்து  முன்னிலையில் உள்ளது 

அமெரிக்காவில் ஒரு வாரத்திற்குள் அமைச்சரவை மாற்றப்படும் – அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் ஒரு வாரத்திற்குள் அமைச்சரவை மாற்றப்படும் – அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் ஒரு வாரத்திற்குள் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist