விடியா முதல்வர் பதவி விலக வேண்டும் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதால் விடியா முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தி உள்ளார்.மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் ...