நீங்க தூங்கும் நேரம் குறைந்தால் இதயநோய் தாக்கும்- எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்
கடந்த சில ஆண்டுகளாக உலகெங்கும் இருதய நோய்கள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவில் ஆண்டுதோறும் இருதய நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை புற்றுநோயால் இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமாக ...