மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து, நடிகை சமந்தா குணமடைந்து வருவதாக தகவல் !
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக விளங்கும் சமந்தா, மயோசிடிஸ் என்னும் அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். ...