ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற மாணவர்கள் கைது
சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இருந்து, ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த லேப் டெக்னீசியன் கோர்ஸ் மாணவர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இருந்து, ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த லேப் டெக்னீசியன் கோர்ஸ் மாணவர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் உறவினர்களுக்கு உரிய நேரத்தில் மருந்து வழங்க முடியாமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.