இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை விடுதலை
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை விடுதலை செய்து பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை விடுதலை செய்து பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள, இந்தியாவின் தலைசிறந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரிகள், அதிக எண்ணிக்கையில் இடம்பெற்று, தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளன!
1953-ம் ஆண்டு இயன் ஃப்ளெமிங் உருவாக்கிய ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் உலகம் முழுவதும் பிரபலம். ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இதுவரை 24 படங்கள் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து அரசால் சிறை பிடிக்கப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பலில் இருந்த 24 இந்தியர்களை அந்நாட்டு அரசு விடுவித்துள்ளது.
கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 4 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த 6 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய பொறியாளரை அவரது பெற்றோர், உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் "பேட்ட" படத்தில் இசை வெளியிட்டுவிழா
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வேலூர் சிறையில் இருந்து மூன்று பெண்கள் உட்பட 32 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.