கலகம் செய்ய தயாராகும் கனிமொழி ஆதரவாளர்கள் – திமுகவில் வலுக்கும் குடும்ப மோதல்
திமுக தலைமையின் தொடர் புறக்கணிப்பால் கனிமொழி ஆதரவாளர்கள் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர். அழகிரியை போன்று, ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி தூக்க அவர்கள் தயாராக இருப்பதால், திமுகவில் குடும்ப மோதல் ...