ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர்!
ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். வங்கிகளின் குறுகிய காலத்திற்கான ரெப்போ வட்டி ...
ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். வங்கிகளின் குறுகிய காலத்திற்கான ரெப்போ வட்டி ...
இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிபேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்தது இந்திய ரிசர்வ் வங்கி
வங்கிகளின் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
வங்கி ஒழுங்குமுறை திருத்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த ஒப்புதல் அளித்துள்ளதால் கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன.
வங்கிகளில் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் பெற்ற கடனுக்கான தவணைத் தொகையை செலுத்த வழங்கப்பட்ட அவகாசத்தை, 2 ஆண்டுகள் வரை கூட நீட்டிக்க முடியும் என, உச்ச நீதிமன்றத்தில் ...
வங்கிக் கடன் மறுசீரமைப்பு குறித்து ரிசர்வ் வங்கியுடன் நிதியமைச்சகம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி அளிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள எஸ் வங்கியில், 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிச்சியடைந்துள்ளனர்.
ரெப்போ வட்டி விகிதம் 5 .15 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்த போதிலும், வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதத்தை, வங்கிகள் குறைக்க முடியாது என அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.