ஆதார்- வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு : தேர்தல் ஆணையத்துக்கு சட்ட அதிகாரம் வழங்க முடிவு
ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் வகையில், தேர்தல் ஆணையத்துக்கு சட்ட அதிகாரம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் வகையில், தேர்தல் ஆணையத்துக்கு சட்ட அதிகாரம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பீஹார் மாநிலம் பாட்னாவில் மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரும் ஜூன் மாதத்துக்குள் நாடு முழுவதும் ஒரே நாடு, ...
ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை திட்டத்தை அடுத்த ஓராண்டுக்குள் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.