ராபிடோ செயலி மீதான தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
இருசக்கர வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவது மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக இருப்பதாலும், அதற்கான போதிய விதிமுறைகள் வகுக்கப்படாததாலும் ராபிடோ (RAPIDO) செயலிக்கு தமிழக அரசு தடை விதித்தது.