அப்துல் கலாம் நினைவிடம் திறக்கப்பட்டது
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள அப்துல் கலாம் நினைவகம், 525 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள அப்துல் கலாம் நினைவகம், 525 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது.
திருவாதிரை ஆனி அமாவாசை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்| பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்காமல் கடலில் நீராடி தர்ப்பணம் கொடுத்து சுவாமி தரிசனம் |
ராமாயணம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது ராமேஸ்வரம் என்ற புகழ்பெற்ற சிவஸ்தலம். பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த கோவில் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பை தற்போது காணலாம்.
மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சப்படதேவையில்லையென வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதால், மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் கவலையுடன் கரைக்கு திரும்பினர்.
பரபரப்பான நம் காலை நேரங்களில் வீடு தொடங்கி பயண இலக்குகள் வரை நம்முடன் சேர்ந்தே பயணிப்பது வானொலியின் பண்பலை ஒலிபரப்புகள்.
தை அமாவாசையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிப்பாடு நடத்தி வருகின்றனர்.
மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எட்டு நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ராமேஸ்வரம் மீனவர்கள், அதிகாரிகள் அளித்த உறுதியை தொடர்ந்து இன்று கடலுக்குச் சென்றனர்.
மறு அறிவிப்பு வரும் வரை ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை விரட்டியடித்து பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களை இலங்கை கடற்படை கொள்ளையடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.