Tag: rameshwaram

திருவாதிரை ஆனி அமாவாசை-பக்தர்களை கட்டுப்படுத்தி தொற்றை தவிர்க்க மாவட்ட நிர்வாக நடவடிக்கை என்ன??

திருவாதிரை ஆனி அமாவாசை-பக்தர்களை கட்டுப்படுத்தி தொற்றை தவிர்க்க மாவட்ட நிர்வாக நடவடிக்கை என்ன??

திருவாதிரை ஆனி அமாவாசை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்| பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்காமல் கடலில் நீராடி தர்ப்பணம் கொடுத்து சுவாமி தரிசனம் |

ராமாயணத்தோடு வரலாற்று தொடர்புடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்!!- சிறப்பு தொகுப்பு

ராமாயணத்தோடு வரலாற்று தொடர்புடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்!!- சிறப்பு தொகுப்பு

ராமாயணம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது ராமேஸ்வரம் என்ற புகழ்பெற்ற சிவஸ்தலம். பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த கோவில் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பை தற்போது காணலாம்.

கொரோனா பாதிப்பில் இருந்து பலர் குணமடைந்துள்ளதால் அச்சம் வேண்டாம்!

கொரோனா பாதிப்பில் இருந்து பலர் குணமடைந்துள்ளதால் அச்சம் வேண்டாம்!

மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சப்படதேவையில்லையென வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதால், மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் கவலையுடன் கரைக்கு திரும்பினர்.

மீனவர்களுக்காக இயங்கும் பிரத்யேக வானொலி நிலையம் பற்றி தெரியுமா ?

மீனவர்களுக்காக இயங்கும் பிரத்யேக வானொலி நிலையம் பற்றி தெரியுமா ?

பரபரப்பான நம் காலை நேரங்களில் வீடு தொடங்கி பயண இலக்குகள் வரை நம்முடன் சேர்ந்தே பயணிப்பது வானொலியின் பண்பலை ஒலிபரப்புகள்.

தை அமாவாசையையொட்டி ராமேஸ்வரத்தில் அலைமோதிய கூட்டம்

தை அமாவாசையையொட்டி ராமேஸ்வரத்தில் அலைமோதிய கூட்டம்

தை அமாவாசையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிப்பாடு நடத்தி வருகின்றனர்.

ராமேஸ்வரம்  மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

ராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எட்டு நாட்களாக  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ராமேஸ்வரம் மீனவர்கள்,  அதிகாரிகள் அளித்த உறுதியை தொடர்ந்து இன்று கடலுக்குச் சென்றனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை – மீன்வளத்துறை அறிவிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை – மீன்வளத்துறை அறிவிப்பு

மறு அறிவிப்பு வரும் வரை ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. 

தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர்

தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர்

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை விரட்டியடித்து பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களை இலங்கை கடற்படை கொள்ளையடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist