இந்து முன்னணி ராமகோபாலன் உடல்நலக்குறைவால் காலமானார்
இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னையால் அவதிப்பட்டு வந்தவருக்கு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.