திமுக அராஜகத்தினை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் மாபெரும் பேரணி!
விடியா திமுக ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வரும் உயிரிழப்புகள், முறைகேடுகள், அசம்பாவிதங்கள் போன்றவற்றினால் சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுவிட்டது. இதனைக் கண்டித்தும், சமீபத்திய கள்ளச்சாராய உயிர்பலிகளைக் கண்டித்தும் ...