தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
'புல் புல்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து வங்கதேச கரையை நோக்கி நகரக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதேபோல், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், 6 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து ...
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பர்கூர் வனப்பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பாலாற்றில் நீர் நிரம்பி ஓடுவதால் தடுப்பணைகள் மற்றும் குட்டைகள் நிரம்பியுள்ளன
பேரிடர்க் காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னையில் தனியார் விடுதியில் நடைபெற்றது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.
சென்னையில் அதிகாலை பெய்த மிதமான மழையின் காரணமாக பொதுமக்கள மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
© 2022 Mantaro Network Private Limited.