வங்கக் கடலில் உருவாகும் 'பேய்ட்டி' புயல்
வங்கக் கடலில், அடுத்த 48 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதற்கு பேய்ட்டி என்று பெயர் சூட்டப்படலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில், அடுத்த 48 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதற்கு பேய்ட்டி என்று பெயர் சூட்டப்படலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு ரயில் மூலம் நாகை செல்ல உள்ளதால் எழும்பூர் மற்றும் முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்ததால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களில் படிப்படியாக மழை குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று முதல் வட தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவமழை குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 7 ஆம் தேதி தமிழகத்தில் அதீத கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி, ...
தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.