இடிமின்னலுடன் மிதமான மழை பொழிய வாய்ப்பு
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தும், மாலையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தும், மாலையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் முந்திரி சாகுபடியை அதிகரிக்க முந்திரி ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை காலத்தில் தெற்கு மற்றும் மத்திய இந்தியாவில் இந்த ஆண்டு நல்ல மழைப்பொழிவு காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தகவல் ...
வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கன மழை பெய்தது.
தமிழகத்தின் தெற்கு மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது
அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கேரளாவில், தென்மேற்கு பருவமழை 5 நாட்கள் தாமதமாக துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.