ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட கோரிக்கை
ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என ரயில்வே தொழிற்சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என ரயில்வே தொழிற்சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
ரயில்வே அதிகாரிகள் இடையிலான அலுவல் சார்ந்த உரையாடல்களை தமிழில் பேசக்கூடாது என்ற சுற்றறிக்கையை மாற்றி, புரியும் மொழியில் பேசலாம் என தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
கரூர் அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் அடிக்கடி நீர் தேங்குவதை தடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை- போடி இடையே அகல ரயில் பாதை அமைக்கும் திட்டம் வேகமாக நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
அரக்கோணம் ரயில்வே இருப்பு பாதை காவல் நிலையத்தில் ரயில்வே காவல் துறை இயக்குநர் சைலேந்திர பாபு ஆய்வு மேற்கொண்டார்
சிதம்பரம் ரயில் நிலையத்தில் புவனேஸ்வர் - ராமேஸ்வரம் விரைவு ரயில், இன்று முதல் நின்று செல்கிறது. இதற்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்களின் தொடர் போராட்டத்தால் 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தின் கமுதகுடி ரயில்வே மேம்பாலப் பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் முதன்முறையாக பசுமைச் சான்றிதழ் பெற்ற ரயில் நிலையமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.