ஐசிசி டி 20 தரவரிசையில் கே.எல்.ராகுல் முன்னேற்றம்
ஐசிசி வெளியிட்டுள்ள டி20 தரவரிசையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஐசிசி வெளியிட்டுள்ள டி20 தரவரிசையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இதுவரை கருத்து தெரிவிக்காமல் உள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அளிக்கபட்டு வந்த சிறப்பு குழுவின் பாதுகாப்பை திரும்ப பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை ஒருமையில் பேசிய காங்கிரஸை சேர்ந்த ராகுல் காந்தி அக்டோபர் 3 ம் தேதி நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேகேதாட்டு அணை கட்டப்படும், காவிரி ஆணையம் கலைக்கப்படும் என்ற ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்..?
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உடனான சந்திப்பை, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி திடீரென ரத்து செய்துள்ளார்.
பிரதமர் மோடியை அவதூறாக பேசிய விவகாரத்தில், ராகுல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் குடியுரிமை தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியர்களின் கல்வித் தரம் சிறப்பாக இருந்தாலும், உலக அளவில் எளிதாக வேலை கிடைப்பதில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
© 2022 Mantaro Network Private Limited.