அமேதி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி
அமேதி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று முதல் இருதினங்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அமேதி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று முதல் இருதினங்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ராகுல் காந்தி பிரதமரானால், ஆறு மாதங்களுக்குள் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி உறுதியளித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நாளை நடைபெறவுள்ள எதிர்கட்சிகள் கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் அமைந்தால் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் கட்டாயம் வழங்கப்படும் என ராகுல்காந்தி உறுதியளித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த போது, மேகேதாட்டு அணை விவகாரம் பற்றி மு.க. ஸ்டாலின் பேசினாரா என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி ...
ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பிற்கு, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பிரதமருக்கு இப்போதுதான் அதிர்ச்சி வைத்தியம் கிடைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்திருப்பதை மம்தா பானர்ஜி ஏற்க மறுத்து இருப்பது தேசிய அளவில் வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கும் காங்கிரஸ் ...
குஜராத், அசாம் மாநில பாஜக முதலமைச்சர்களை எழுப்பிவிட்டதாகவும், இன்னும் தூங்கிக் கொண்டிருக்கும் பிரதமர் மோடியையும் எழுப்புவோம் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை ஸ்டாலின் முன்மொழிந்திருப்பதை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்துள்ளன.
ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட முடியுமா? என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.