Tag: Rahul Gandhi

ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் காஷ்மீர்க்கு  பயணம்

ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் காஷ்மீர்க்கு பயணம்

ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் நிலவும் சூழலில் ராகுல்காந்தி தலைமையில் 11 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் டெல்லியில் இருந்து விமானத்தில் ஸ்ரீநகருக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

காங்கிரஸ் முதலமைச்சர்கள் ராகுலை நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல்

காங்கிரஸ் முதலமைச்சர்கள் ராகுலை நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகக்கூடாது என்பதை வலியுறுத்தும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், அவரை இன்று சந்தித்து பேச உள்ளனர்.

ராஜினாமா முடிவில் ராகுல்காந்தி தொடர்ந்து பிடிவாதம்

ராஜினாமா முடிவில் ராகுல்காந்தி தொடர்ந்து பிடிவாதம்

ராஜினாமா முடிவில் ராகுல்காந்தி தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதால், மூத்த தலைவர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராகுல்காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

ராகுல்காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தன்னுடைய 49 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து ராகுலுக்கு சோனியா காந்தி மற்றும் கட்சி மூத்த நிர்வாகிகள் ...

பதவி விலகும் முடிவில் ராகுல் உறுதி: குழப்பத்தில் காங்கிரஸ்

பதவி விலகும் முடிவில் ராகுல் உறுதி: குழப்பத்தில் காங்கிரஸ்

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியது. குறிப்பாக 2வது முறையாக அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாத நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது. 

கேரளாவில் ஒரேநேரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி, ராகுல்காந்தி

கேரளாவில் ஒரேநேரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி, ராகுல்காந்தி

கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி இன்று சாமி தரிசனம் செய்யவுள்ளதையடுத்து கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கேரளா முதலமைச்சர் கடிதம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கேரளா முதலமைச்சர் கடிதம்

நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சனைக்கு குரல் கொடுக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி:  தலைவர் பதவியில் இருந்து விலகுகிறாரா ராகுல் காந்தி?

தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி: தலைவர் பதவியில் இருந்து விலகுகிறாரா ராகுல் காந்தி?

17 வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலை போலவே படுதோல்வி அடைந்துள்ளது. அக்கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 

பாரம்பரியமான தொகுதியான அமேதியில் தோல்வியை தழுவிய  ராகுல் காந்தி

பாரம்பரியமான தொகுதியான அமேதியில் தோல்வியை தழுவிய ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்ட அமேதி தொகுதியில் ராகுல்காந்தி தோல்வியைத் தழுவினார். ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட, பாஜக வேட்பாளர் ஸ்மிருதிஇரானி ராகுல் காந்தியை விட ...

டிக்சனரியில் இல்லாத வார்த்தையை சொன்ன ராகுல் காந்தி

டிக்சனரியில் இல்லாத வார்த்தையை சொன்ன ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் டிவிட்டர் பக்கத்தில், “modilie" என்ற பெயரில் பதிவு ஒன்றையும், அந்த வார்த்தையை டிக்சனரியில் தேடுவது போன்ற புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்

Page 2 of 7 1 2 3 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist