ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக சிஏஜி அறிக்கை இன்று தாக்கல்
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக மாநிலங்களவையில் சிஏஜி அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக மாநிலங்களவையில் சிஏஜி அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரபேல் போர் விமானங்களை ஹெச்.ஏ.எல் நிறுவனம் தான் உற்பத்தி செய்யும் என்று காங்கிரஸ் ஆட்சியின் போது ஒப்பந்தம் போடப்படவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.