க்யூ நெட் நிறுவனத்தின் தங்க காசு 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி: டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல்
சென்னை, மும்பை, பெங்களூர் பகுதிகளில் மோசடிக்கு தொடர்புடைய 5 இடங்களில் கடந்த 2 நாட்களாக அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்நிலையில் 400 கோடி ரூபாய் மோசடி விவகாரத்தில் ...