கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளை க்யூ பிரிவு காவல்துறை விசாரிக்க அனுமதி
பெங்களூருவில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்ட 3 தீவிரவாதிகளை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க க்யூ பிரிவு காவல்துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.