இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அமலாக்கத்துறை கண்ட்ரோலில் செந்தில்பாலாஜி! அடுத்தது புழலா? திகாரா?
திமுக ஆட்சியை எந்தக்கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று கெத்தாக பேசிக்கொண்டிருந்த ஸ்டாலினின் ஆசையில் மண் அள்ளிப்போட்டிருக்கிறது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு... கபில் சிபல், முகுல் ரோஹத்கி என்று ...