போர் விமானங்கள் வாங்குவது அவசியமானது என்பதால் தான் ரபேல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது – அமைச்சர் நிர்மலா சீதாராமன்
ரபேல் போர் விமானங்களை ஹெச்.ஏ.எல் நிறுவனம் தான் உற்பத்தி செய்யும் என்று காங்கிரஸ் ஆட்சியின் போது ஒப்பந்தம் போடப்படவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.