Tag: punjab

சீக்கிய குரு குருநானக்கின் 550வது பிறந்த நாள் கொண்டாட்டம் கோலாகலம்

சீக்கிய குரு குருநானக்கின் 550வது பிறந்த நாள் கொண்டாட்டம் கோலாகலம்

சீக்கியர்களின் முதல் குருவான குருநானக்கின் 550ஆவது பிறந்த நாள் விழாவையொட்டிச் சீக்கியர்கள் சிறப்பு வழிபாடு நடத்திக் கொண்டாடி வருகின்றனர்.

பஞ்சாப், டெல்லியில் காற்று மாசு எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை

பஞ்சாப், டெல்லியில் காற்று மாசு எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை

பஞ்சாப், டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதன் எதிரொலியாக வரும் 5ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநில அமைச்சர் நவஜோத் சிங் சித்துவின் ராஜினாமா ஏற்பு

பஞ்சாப் மாநில அமைச்சர் நவஜோத் சிங் சித்துவின் ராஜினாமா ஏற்பு

பஞ்சாப் முன்னாள் அமைச்சர் நவஜோத்சிங் சித்துவின் ராஜினாமாவை ஏற்பதாக அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப்பில் நடைபெற்ற தேசிய ஊரக விளையாட்டுப் போட்டி

பஞ்சாப்பில் நடைபெற்ற தேசிய ஊரக விளையாட்டுப் போட்டி

தேசிய ஊரக விளையாட்டுப் போட்டிகளில் 24 தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்த நாமக்கல் மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

பஞ்சாபில் பாகிஸ்தான் உளவாளி ஒருவர் கைது

பஞ்சாபில் பாகிஸ்தான் உளவாளி ஒருவர் கைது

பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப்பகுதியான பெரோஸ்பூரில் பாகிஸ்தான் உளவாளி ஒருவரை எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து செல்போன், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist