மூன்றாம் அலை எந்த நேரத்திலும் தாக்கலாம்: எச்சரிக்கையூட்டும் ஆளுநர் தமிழிசை
மூன்றாம் அலை எந்த நேரத்திலும் தாக்கலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்
மூன்றாம் அலை எந்த நேரத்திலும் தாக்கலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்
தமிழகம் புதுச்சேரி இடையே இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி
புதுச்சேரியில், வரும் 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிப்பு
ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க கோரி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்,பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு பேனர்களை கிழித்தெறிந்து ஆவேசம்.
சட்டப்பேரவை சபாநாயகராக பாஜகவை சேர்ந்த செல்வம் போட்டியின்றி தேர்வு.
புதுச்சேரியில் இதுவரை 107826 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்,கடந்த 24 மணி நேரத்தில் 712 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 18 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரியில் இதுவரை 20 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்
மதுபான கடைகளையும் மே 3 ஆம் தேதி வரை மூட புதுச்சேரி கலால்துறை உத்தரவு.
கொரோனா பரவல் எதிரொலியாக தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் புதிய கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மதுவுக்கான கொரோனா வரி நீக்கப்பட்டதையடுத்து மதுபான விலை குறைந்தது.
© 2022 Mantaro Network Private Limited.