மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்
மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அகில இந்திய அளவில் புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல் நிலையம் 4வது இடம் பிடித்துள்ளதற்கு அந்த மாநில முதலமைச்சர் நாராயணசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிகள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
புதுச்சேரி அருகே லிங்காரெட்டிபாளையத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட தனியார் சாராய ஆலையை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ...
புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிகள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு, ரெட்டியார் நல அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
காவிரி வழக்கின் இறுதி தீர்ப்பை மீறும் விதமாக மத்திய அரசு செயல்படுவதாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரத்தை எழுப்பி தமிழக அரசு கடும் எதிர்ப்பை ...
சாலை மறியலில் ஈடுபட்ட புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் பாஜக சார்பில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தின்போது, பேருந்துகள் மீது கல்வீசி, கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்ததால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களில் படிப்படியாக மழை குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.