புதுச்சேரி: சட்டப்பேரவை சபாநாயகராக பாஜக செல்வம் தேர்வு.
சட்டப்பேரவை சபாநாயகராக பாஜகவை சேர்ந்த செல்வம் போட்டியின்றி தேர்வு.
சட்டப்பேரவை சபாநாயகராக பாஜகவை சேர்ந்த செல்வம் போட்டியின்றி தேர்வு.
புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக என்.ஆர் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் பதவி ஏற்றார்
புதுச்சேரியில் சபாநாயகர் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்காததால், பேரவையிலிருந்து எதிர்கட்சிகள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தன.
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று கூடுகிறது.
மேகதாது விவகாரம் தொடர்பாக வரும் 14-ம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.