கர்நாடகாவில் , நாளை முதல் பொது போக்குவரத்து தொடக்கம்!
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களைத் தவிர, மற்ற இடங்களில் நாளை முதல் பொது போக்குவரத்து தொடங்கும் என்று, அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

© 2022 Mantaro Network Private Limited.