Tag: Pubg

அன்று போலீசுக்கே சவால்! இன்று காலில் விழுந்து கதறல்!! – டம்மி பீஸாக மாறிய பப்ஜிமதன்

அன்று போலீசுக்கே சவால்! இன்று காலில் விழுந்து கதறல்!! – டம்மி பீஸாக மாறிய பப்ஜிமதன்

வாயை திறந்தால், வாய் கூசாமல் கெட்ட வார்த்தைகளை பேசும் பப்ஜி மதன் காவல்துறையிடம் சிக்கியது எப்படி? பார்க்கலாம்

ஆன்லைன் வகுப்பு அலைபேசி, சிறுவனோ பப்ஜி சுகவாசி -கண்டிப்பாக நான் பேசி, கடைசியில் காணாமல் போனான் மகன் சர்ஜி…

ஆன்லைன் வகுப்பு அலைபேசி, சிறுவனோ பப்ஜி சுகவாசி -கண்டிப்பாக நான் பேசி, கடைசியில் காணாமல் போனான் மகன் சர்ஜி…

பப்ஜி விளையாடுவதை தந்தை கண்டித்ததால் வீட்டிலிருந்த சிறுவன் மாயம்,ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கி கொடுத்த போனில் பப்ஜி விளையாட்டு,பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாயமான சிறுவனை தேடும் காவல்துறை.

யூ ட்யூபர்  மதனை பிடிக்க முடியாமல் திணறிவரும் தனிப்படை – மனைவி மற்றும் தந்தையிடம் விசாரணை

யூ ட்யூபர் மதனை பிடிக்க முடியாமல் திணறிவரும் தனிப்படை – மனைவி மற்றும் தந்தையிடம் விசாரணை

மூன்று தனிப்படை அமைத்தும், யூ ட்யூபர் மதனை பிடிப்பதில் சிக்கல்.... மதனின் மனைவி, தந்தையிடம் காவல்துறையினர் விசாரணை.... பெங்களூருவில் முகாமிட்டு மதனுக்கு தனிப்படை காவல்துறையினர் வலைவீச்சு...

லாக்கரில் இருந்த ரூ.12 லட்சம் மாயம் – புகார்தாரரின் மகனே திருடியது அம்பலம்!

லாக்கரில் இருந்த ரூ.12 லட்சம் மாயம் – புகார்தாரரின் மகனே திருடியது அம்பலம்!

ஆன்லைன் விளையாட்டிற்காக கடந்த ஒரு வருடத்தில், தனது தந்தையின் லாக்கரில் இருந்த 12 லட்சம் ரூபாயை திருடி செலவு செய்த 8ம் வகுப்பு மாணவன் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளான்.

பெற்றோரின் பணத்தை தண்ணீர் போல் செலவழித்த சோகம்!

பெற்றோரின் பணத்தை தண்ணீர் போல் செலவழித்த சோகம்!

பப்ஜி விளையாடி 16 லட்சம் ரூபாயை இழந்த மகனுக்கு பாடம் புகட்டும் விதமாக அவரது தந்தை மெக்கானிக் ஷாப்பில் வேலைக்கு சேர்த்துவிட்ட சம்பவம் பஞ்சாபில் நடந்துள்ளது. அதுகுறித்த ...

பப்ஜி கேம் விளையாடிய கல்லூரி மாணவர் மாரடைப்பால் உயிரிழப்பு!!!

பப்ஜி கேம் விளையாடிய கல்லூரி மாணவர் மாரடைப்பால் உயிரிழப்பு!!!

ஈரோடு மாவட்டத்தில், பப்ஜி கேம் விளையாடிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர், மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“PUBG” விளையாட்டில் ஏமாற்றினால் 10 ஆண்டுகள் தடை

“PUBG” விளையாட்டில் ஏமாற்றினால் 10 ஆண்டுகள் தடை

பிரபல ஆன்லைன் விளையாட்டான PUBG உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளது. இந்த விளையாட்டை நேரம் காலம் இல்லாமல் விளையாடும் நபர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். PUBG ...

மணமகன் கோலத்தில் பப்ஜி விளையாடும் இளைஞர்..

மணமகன் கோலத்தில் பப்ஜி விளையாடும் இளைஞர்..

இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமை ஆகி விட்டனர் என்பதில் மாற்று கருத்தில்லை.தான் கெடுவதோடு அருகில் இருப்பவர்களும் பப்ஜி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளால் பாதிப்பு அடைக்கின்றனர்.தனது குழுந்தைகளின் மீது ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist